Jalali songs lyrics from Lal Salaam tamil movie

Jalali songs lyrics from Lal Salaam and all songs lyrics from Lal Salaam, ஜலாலி பாடல் வரிகள்

p>

ஜலாலி பாடல் வரிகள்

Movie Lal Salaam (2024 Movie Name (in Tamil) லால் சலாம்
Year 2024 Music A. R. Rahman
Lyrics A. R. Rahman Singers A. R. Rahman

ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ரெடியா வச்சுக்கமா
இவன் ஜலால் ஜலால்

ஆட்டாத வால்

ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்

ஆட்டாத வால்

ஆட்டாத வால்

ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஹாஹாஹா

எட்டுத்து திசையும் கட்டிபுரட்டும்
ஆற்றல் இவனின் வேகம்
அணைகட்ட நெருங்கும் கூட்டம் யாவும்
நொறுங்கி தெரித்து ஓடும்

ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

முட்டி முளைத்து வானளாவ
நிற்பதிவனின் ரூபம்
அதை தட்டி தகர்க்க
சேரும் கரங்கள்
வெல்வதில்லை நாளும்

ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

எளியோர் போற்றும்
தனியோன் இவனோ

ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

கண்கள் இரண்டும் கதிரை விழுங்கி
எரியும் பிழம்பின் தீபம்
அறம் தவருமிடத்தில்
திமிறி எழுந்து நிற்கும்
இவனின் கோபம்

வலியவன் ஜலாலி
நிலைப்பவன் ஜலாலி
இரும்புலும் ஜலாலி
இறைவனும் ஜலாலி

தனை வென்றோனே
பகை வெல்வானே
எரிமலை போல்
பொறுமை செய்வோன்

ஜலாலி ஜலாலி ஜலாலி

தனை வென்றோனே
பகை வெல்வானே
எரிமலை போல்
பொறுமை செய்வோன்

ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

மோதாதே நீ காலி
இவன் பார்வை தீயே வீழ்த்துமே

ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ரெடியா வச்சுக்கமா
இவன் ஜலால் ஜலால்

ஆட்டாத வால்

ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்

ஆட்டாத வால்

ஆட்டாத வால்

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி
வபரகாதுஹ்

ஹாஹா ஹாஹா ஹா …

Lyrics Lis

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
&nbs ent Contact : makkalmedia2020@gmail.com

For Advertim